Tags

"Oeko-Tex சான்றிதழ் மூலம் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை அறிவதற்கான" விழிப்புணர்வு கருத்தரங்கு M/s. AAE PVT LTD, இயக்குனர் திரு. விக்னேஷ் அமல்ராஜ் அவர்களால் கடந்த 28-12-2018, வெள்ளி அன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க  அரங்கில்  நடைபெற்றது.

 

M/s. AAE PVT LTD, இயக்குனர் திரு. விக்னேஷ் அமல்ராஜ்  அவர்கள் தரக்கட்டுப்பாடு நிர்வாகத்திறன் மற்றும் பல்வேறு தணிக்கை  திட்டங்கள் குறித்து விளக்கவுரையாற்றினார்.

e-max.it: your social media marketing partner