Tags

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து கடந்த சனிக்கிழமை (06-10-2018) அன்று ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் முதன்மை அலுவவலர்களுடனான கருத்தரங்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் விழா இந்திய பின்னலாடை கண்காட்சி வளாகத்தில்  (IKF Complex) நடைபெற்றது. 

இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ராஜா எம்.சண்முகம் மாநில அரசுவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். இந்த விழாவில் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் முதன்மை அலுவவலர்கள், தமிழக அமைச்சர்கள், IAS அதிகாரிகள்  உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Click Here to Watch This Program In Youtube :

TEA has signed a MoU with TNSRLM, DDU-GKY

https://youtu.be/ySumrvG-ILA

Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana (DDU-GKY) Skill Training Program

https://youtu.be/5wrXBmWuDSI

e-max.it: your social media marketing partner