Tags

திருப்பூரில் இருந்து அமரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பின்னலாடை வர்த்தகத்தில் எதிர்பாரதவிதமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு   நமது ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் திரு.ராஜா சண்முகம், பொது செயலாளர் திரு. விஜயகுமார் ஆகியோர் அமெரிக்காவில்  உள்ள ரிப்பில் கார்ப் நிறுவனத்தின் தலைவர் திரு. விஜய் ஆனந்த் அவர்களுடன்  நேற்று TEA அரங்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

The Goods and Services (GST) Council on Saturday cleared the final version of the Compensation Law which seeks to stipulate the manner in which states will be recompensed in the event of a loss due to the implementation of GST, Finance Minister Arun Jaitley said following the Council’s meeting in Udaipur.

நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில், 50 சதவீதத்துக்கு மேல், திருப்பூரின் பங்களிப்பு உள்ளது. கடந்த, 2014-15ம் நிதியாண்டில், 21 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த, திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம்,2015-16ம் நிதியாண்டில், 23 ஆயிரம் கோடியை எட்டிப் பிடித்தது. ஏற்றுமதி வர்த்தகம், உள்நாட்டு வர்த்தகம் என,  இரண்டு வகையான தொழில் பயணத்தில், ஒட்டுமொத்த வர்த்தக மதிப்பு, வரும், 2020ம் ஆண்டில், ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர வேண்டும் என, திருப்பூரின்  தொழில் துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

We wish to inform that on the eve of visit of Shri. K. T Rama Rao, Hon’ble Minister of IT, Electronics and Communication Department, Telangana state to this region, we have arranged an interaction meeting with him on Thursday, 16th February 2017 at TEA hall .