Tags

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து கடந்த சனிக்கிழமை (06-10-2018) அன்று ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் முதன்மை அலுவவலர்களுடனான கருத்தரங்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் விழா இந்திய பின்னலாடை கண்காட்சி வளாகத்தில்  (IKF Complex) நடைபெற்றது. 

திருப்பூர் மாநகராட்சியில் பெண்கள் அதிகம் படிக்கும் "ஜெய் வாபாய்" பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறைகள் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தது.  

மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான பத்மபூஷன் Dr. கமல்ஹாசன் அவர்கள் கொங்கு மண்டலத்தில் மக்களை சந்திப்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். 

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில், ஜி.எஸ்.டி., 'ரீபண்ட்' பெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் 19 ஆகஸ்ட் 2018 அன்று நடைபெற்றது. 

நமது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் “28 ஆம் ஆண்டு பொது குழு மகாசபை கூட்டம்” ஆகஸ்டு 24 வெள்ளிகிழமை மாலை அவினாசி பழங்கரையில் அமைந்துள்ள (IKFA ) “இந்திய நிட் ஃபேர்” அரங்கத்தில் நடந்தது.

நமது பாரதப் பிரதமர், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் உண்மையான திட்டமான “தூய்மை இந்தியா” திட்டம் என்பதை முதன்மை நோக்கமாக கொண்டு “தூய்மை பாரதம்” என்ற பொது இடங்களை தூய்மை செய்தல் என்ற முறையில் செயல் திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கிவைத்தார்.